Karunai Illam

Corona Precautions

கொரோனா பாதிப்பு உச்சகட்டத்தில் இருந்த பொழுது ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருந்த பொழுது, அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் என்னுடைய கருணை இல்லம் டிரஸ்ட் இணைந்து தடுப்பு பணியில் ஈடுபட்ட பொழுது, அரசு கொரோனா தடுப்பு பணியாளர்களுக்கு உணவு மற்றும் முக கவசங்கள் 2000, சானிடைசர் மற்றும் கையுறைகள் வழங்கிய போது எடுத்த படம். அரசு ஆரம்ப சுகாதார நிலைய கொரோனா தடுப்பு பணியாளர்களுக்கு உதவியாக பல கிராமங்களில் பல்வேறு உதவிகளை செய்த போது.