Uncategorized

CCTV Camera

நான்,பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக பொருப்பிலிருக்கும் நாச்சிகுளம் அரசினர் மேல்நிலைப்ப்பள்ளி க்கு என் சொந்த செலவில் CCTV கேமரா வைத்து கொடுத்துள்ளேன்.

new river

ஊருக்குள் ஒரு புதிய ஆறு… திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தாலுகா உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சியில் ஒரு கிலோமீட்டர் நீளமுள்ள நாச்சிகுளம் “வடிகால்”50 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிக்கப்பட்டு, நீர்வழிப் பாதைகள் அடைக்கப்பட்டு வணிக வளாகங்கள் மிகப்பெரிய மாடி வீடுகள் கட்டப்பட்டு தண்ணீர் வடியாத நிலை ஏற்பட்டிருந்தது. என்னுடைய தீவிர முயற்சியால் அரசாணை எண்:540 ன் படி கடந்த 2018 ஜூலை 6, 7 தேதிகளில் அரசு அதிகாரிகளால் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. ஆனால் ஐந்து ஆண்டுகள் பல்வேறு முயற்சிகள் செய்தும் …

new river Read More »

Chettikulam Recovery process

எனக்கு அறுவை சிகிச்சை மருத்துவ ஒய்வு காலத்திற்குப்பின், தற்போது என்னுடடைய ஆக்கம் மற்றும் பராமரிப்பில் இருந்துவரும் எங்கள் ஊர் செட்டிகுளம் கரை மரக்கன்றுகள் பகுதி புத்தர் மண்டி கிடந்தது… அகற்றும் பணி  மற்றும் பழுதான மரக்கன்றுகளை  அகற்றி புதிய மரக்கன்றுகளை வைத்து கூண்டு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.     திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை வட்டாரம் உதயமார்த்ஹாண்டபுரம் கடைத்தெருவில் உள்ள பிரதான குளம் (செட்டிகுளம்) 30 ஆண்டுகள் ஆக்கிரமிக்கபட்டு இருந்தபோது. என்னுடைய தொடர் முயற்சியில் சட்டப் …

Chettikulam Recovery process Read More »